பெங்களூரில் புதிய வகை கொரோனா தொற்றால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.