தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த படத்தின் 2-வது பாடல் வெளியானது
RELATED ARTICLES

