Thursday, March 12, 2026
HomeUncategorizedமிக கனமழைக்கு வாய்ப்பு

மிக கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.

மேலும், தேனி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, திருப்பூர் , ஈரோடு, திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments