சென்னை அண்ணா சாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாண தொடர்பு கொள்ளலாம்.
