Home Uncategorized மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்தது அயலக தமிழர் நலத்துறை. #MyanmarEarthquake #ThailandEarthquake 

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் -1800 309 3793 (இந்தியா), +91 8069009901 (வெளிநாடு)

மின்அஞ்சல் – nrtchennai@gmail.com

Exit mobile version