“கூட்டணி பிரச்சினைகளை மறைக்க ஈபிஎஸ் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் 30,000 பேருக்கு ஓய்வூதியம், 10,000 பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மனுக்கள் மீதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது, இது ஈபிஎஸ்க்கு தெரியவில்லை மக்களின் குறைகளை தீர்க்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்; உங்களுடன் ஸ்டாலின் முகாம் உடன் மருத்துவ முகாம்களும் நடைபெறும்” – முதலமைச்சர் ஸ்டாலின்
“மக்களின் குறைகளை தீர்க்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்”
RELATED ARTICLES

