Friday, March 13, 2026
HomeUncategorizedமக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு.

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு.

தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளில் இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments