நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரை மல்லிகைப்பூ விலை ரூ.300ல் இருந்து ரூ.600ஆக உயர்ந்துள்ளது.
முல்லை விலை ரூ.400, பிச்சி ரூ.500, செண்டு மல்லி ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120 என பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைவாக இருந்த நிலையில் இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

