மனைவி வாங்கிய சொத்து பற்றி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கிய உத்தரவு உறுதி செய்யப்பட்டது. கட்டாய ஓய்வை எதிர்த்து மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட். குடும்பத்தினர் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மாவட்ட நீதிபதி கட்டுப்பட வேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மனைவி வாங்கிய சொத்து தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கிய உத்தரவு
RELATED ARTICLES

