Home Uncategorized மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர் உள்ளிட்ட மூவருக்கும்
14 நாட்களுக்குள் ஆஜராக நோட்டீஸ்

படத்தின் தயாரிப்பில் ரூ.7 கோடி முதலீடு செய்த போதிலும் 40% லாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை சவுபின் நிறைவேற்றவில்லை என புகார்

புகார் குறித்து மேலும் விசாரணை நடத்த கேரளா உயர்நீதிமன்றம் மரடு போலீசாருக்கு உத்தரவு

Exit mobile version