Wednesday, February 4, 2026
HomeUncategorizedமணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.8 ஆக பதிவு

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.8 ஆக பதிவு

மணிப்பூரில் உள்ள மாய்ரங் நகரத்தின் தென் கிழக்கு பகுதியில் நேற்று (ஜூலை 16) நள்ளிரவு 11.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments