Thursday, March 19, 2026
HomeUncategorizedபுதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு...!

புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு…!

உலக புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி  விடியற்காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென  மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது.

19 95 ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை அருள்மிகு மணக்குள விநாயகருக்கு  கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இன்று வரை தனது மிகவும் அழகாக செய்து வந்தது புதுச்சேரி மக்களிடம் பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடிய லட்சுமி யானை நம்மை விட்டு பிரிந்தது தாங்க முடியாத துயரமாக தாங்க முடியாத துயரமாக உள்ளது. 

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments