Monday, March 9, 2026
HomeUncategorizedமன்னார்குடியில் என்.ஐ.ஏ சோதனை

மன்னார்குடியில் என்.ஐ.ஏ சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாபா பக்ரூதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை.

தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை.

கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது வீட்டில் என். ஐ. ஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments