Friday, March 13, 2026
HomeUncategorizedமனோபாலா நடிக்கும் வெப் தொடர்

மனோபாலா நடிக்கும் வெப் தொடர்

பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா. மேலான ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார். ‘மிஸ்டர் உத்தமன்’ என்று பெயர் வைத்து இருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ‘ஸ்டே டியூன்’ என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments