*நான் படத்தில் இசையமைத்த பாடல்களை திரும்ப பெறமாட்டேன், அதுபோல உண்மையை சொல்ல நன் ஒருபோதும் தயங்க மாட்டேன்* *மோடியின் பல திட்டங்கள் மறைக்கப்பட்டு விட்டால் அவை மறைந்து விடுமா* *மோடியை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுதான் எனது கருத்தை பதிவிட்டுள்ளேன்* *மோடி பற்றிய கருத்தை திரும்ப பெற மாட்டேன்* – *இளையராஜா*
