பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய தடை பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி, ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை
