Uncategorized மோடியின் ரோட் ஷோ – காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை March 29, 2024 FacebookTwitterPinterestWhatsApp கோவை பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மனு வழக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை.