மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன். முதல்வரே வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளரும். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு தன்னையே வேந்தராக நியமித்துக் கொண்டதை தற்போது மனதார பாராட்டுகிறேன். முதலமைச்சர் வேந்தராக இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் இந்த பல்கலைக்கழகம் மட்டும் தான்.
ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..
