Sunday, March 8, 2026
HomeUncategorized"மருத்துவ படிப்பிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சி தேவை"- தேசிய மருத்துவ ஆணையம்.

“மருத்துவ படிப்பிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சி தேவை”- தேசிய மருத்துவ ஆணையம்.

அறிவுத்திறன் அடிப்படையில் 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

தேசிய தேர்வு முகமை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீட் தேர்வெழுத டிசம்பர் 31, 2020-ன் படி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்பது விதி – தேசிய தேர்வு முகமை

“மருத்துவ படிப்பிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சி தேவை”

அறிவுத்திறனை வைத்து முதிர்ச்சியை கணக்கிட முடியாது – தேசிய மருத்துவ ஆணையம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments