மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம் அதே சமயம் 1-1-2021 முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும், நடிகர் விஷால், அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு.
