Friday, March 20, 2026
HomeUncategorizedமதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை.

மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை.

தொண்டர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி – வைகோ.

கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்யும் – வைகோ.

எனக்கு விருப்பமில்லாமல் தான் இருந்தேன், தொண்டர்கள் தான் அவரை கட்சிக்குள் இழுத்தனர்.

மரணம் வரை எனக்கு அரசியலில் இருந்து ஓய்வில்லை; எனக்கு வயது ஆகிவிடவில்லை; நான் இளமையாகவே இருக்கிறேன்- அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவா என்ற கேள்விக்கு வைகோ பதில்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments