Uncategorized மத்திய அரசு வழங்கும் ஆயுள் காப்பிடு அட்டை- அனைத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் November 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp தங்களுடைய ஆதார் கார்டை இ-சேவை மையத்தில் காண்பித்து மத்திய அரசால் வழங்கப்படும் இது போன்ற அட்டையை பெற்றுக் கொண்டால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த பெரிய மருத்துவமனையில் வேண்டுமானாலும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை செய்து கொள்ளலாமாம்.