Wednesday, March 4, 2026
HomeUncategorizedமத்திய பட்ஜெட்டில்

மத்திய பட்ஜெட்டில்

நடைமுறையில் இருக்கும் 1486 பழைய சட்டங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் அங்கன்வாடிகள் நாடு முழுவதும் தரம் உயர்த்தப்படும் நாடு முழுவதும் நில பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை வேகப்படுத்தப்படும் ஒரே நாடு ஒரே பதிவு மூலம் நாடு முழுவதும் சரியான பத்திரப்பதிவை உறுதி செய்யப்படும்.

குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் கோடி வீட்டு வசதிக்கு ரூபாய் 48,000 கோடி நீர் பாசன வசதிக்கு ரூபாய் 44 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது –

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments