Uncategorized மதுரை – பழனி இடையே தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில் January 22, 2025 FacebookTwitterPinterestWhatsApp பிப்ரவரி மாதம் 11,12 ஆகிய தேதிகளில் சோழவந்தான் , கூடல் நகர் , அம்பாதுரை , திண்டுக்கல் , ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கம் இதில் 8 Unreserved பெட்டிகள் மற்றும் 7 ஸ்லீப்பர் பெட்டிகள் உள்ளது.