Saturday, March 14, 2026
HomeUncategorizedமதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது

மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

முழுக் கொள்ளளவான 23.3 அடியில் 22.8 அடியை எட்டியுள்ளது, ஏரி நிரம்பி வழியும் சூழல் உருவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments