Home Uncategorized ‘முஃபாசா: த லயன் கிங்’ தமிழ் பதிப்பில் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

‘முஃபாசா: த லயன் கிங்’ தமிழ் பதிப்பில் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

‘முஃபாசா: த லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ், டாக்காவிற்கு அசோக் செல்வன், கிரோஸிற்கு நாசர், டிமோனுக்கு சிங்கம்புலி, பும்பாவுக்கு ரோபோ சங்கர், ரஃபிக்கிக்கு VTV கணேஷ் ஆகியோர் டப்பிங் கொடுத்துள்ளனர்.

படம் இந்த வருடம்(2024) டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

Exit mobile version