Home Uncategorized முககவசம் அணிவது கட்டாயம் – தமிழக அரசு

முககவசம் அணிவது கட்டாயம் – தமிழக அரசு

*தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடும் அளவிற்கு இல்லை என்றாலும் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு. பொது இடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

Exit mobile version