Uncategorized மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்ட சோதனைகளுக்காக ஜப்பான் 2 ரயில் பெட்டிகளை இலவசமாக வழங்க உள்ளது. April 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp இந்தியாவின் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்ட சோதனைகளுக்காக ஜப்பான் இரண்டு ஷின்கான்சென் ரயில் பெட்டிகளை இலவசமாக வழங்க உள்ளது. எதிர்கால உள்ளூர் உற்பத்திக்கு உதவும் வகையில், 2026 இல் சோதனை தொடங்கும் எனத் தகவல்