Home Uncategorized முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கைது செய்த கேளம்பாக்கம் போலீசார்

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கைது செய்த கேளம்பாக்கம் போலீசார்

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கைது செய்த கேளம்பாக்கம் போலீசார்

மனைவி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் பாதுகாவலரை தாக்கியதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்திருந்தார்

பீலா அளித்த புகாரின் பேரில் சென்னை கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

Exit mobile version