Wednesday, March 4, 2026
HomeUncategorizedமுதல் ஆடி  வெள்ளிக்கிழமை - மங்கல வாழ்வு தரும்  குங்கும பிரசாதம்!

முதல் ஆடி  வெள்ளிக்கிழமை – மங்கல வாழ்வு தரும்  குங்கும பிரசாதம்!

அம்பாளுக்கு சர்வமங்களா என்று ஒரு திருநாமம் உண்டு. அனைத்து மங்கலங்களையும் அருளும் தேவி. மங்கலங்கள் அருளும் அம்பிகையின் திருமேனியில் இருந்து தோன்றியதுதான் மஞ்சள். அந்த மஞ்சளில் இருந்து தோன்றியதுதான் குங்குமம்.

பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது. குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால்,பிரம்மராட்சஸ் போன்ற ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.     

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments