Home Uncategorized முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget  தாக்கல் செய்யப்படுகிறது

முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget  தாக்கல் செய்யப்படுகிறது

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget  தாக்கல் செய்யப்படுகிறது.  சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை பார்க்கும் வகையில் கணினி பொருத்தும் பணி நடைபெறுகிறது.

Exit mobile version