Home Uncategorized முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராமில் கசிந்ததாக சர்ச்சை.

முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராமில் கசிந்ததாக சர்ச்சை.

மருத்துவர்களுக்கான முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதன் வினாத்தாள் இணையத்தில் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

ரூ.70,000 வரை இந்த வினாத்தாள் விற்கப்படுபதாகவும் புகார். டெலிகிராம், வாட்ஸ் அப் சேனல் குரூப்-களில் நடைபெற்ற Chat களின் Screenshot -களை NEET PG Leaked Materials என்ற பெயரில் X- தளத்தில் பரப்புவதாக குற்றச்சாட்டு.

Exit mobile version