கந்தசஷ்டிப் பெருவிழா (வரலாற்றில் ஸ்வாமியிடம் முதலில் வெற்றி வேல் வாங்கிய அற்புதம் )
வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோயில்
உலகப்புகழ் பெற்ற கந்தசஷ்டிப் பெருவிழா பத்திரிகை
(02/11/24) முதல் (07/11/24) வரை
(02/11/24) – 1ம் நாள் – காலை காப்பு கட்டுதல் இரவு
வெள்ளி படிசட்டம்
(03/11/24) – 2ம் நாள் – இரவு கற்பக_விருட்சம் வாகனம்
(04/11/24) – 3ம் நாள் – இரவு ஆட்டு_கிடா வாகனம்
(05/11/24) – 4ம் நாள் – வேணுகோபால அவதார காட்சி இரவு இடும்பன் வாகனம்
(06/11/24) – 5ம் நாள் – இரவு வெள்ளி ரிஷப காட்சி) – சகோபுரம் காட்சி
(07/11/24) – 6ம் நாள் – காலை சண்முகார்ச்சனை காவிரிக்கு எழுந்தருளல் – மதியம் சஷ்டி மஹா அபிஷேகம் – மாலை ஆட்டுக்கிடா வாகனம்-ஸ்வாமியிடம் செவ்வேல் வாங்குதல் சூரசம்ஹாரம் பின்னர் வெள்ளி மயில் வாகனம் திருவீதியுலா
(08/11/24) – 7ம் நாள் – காலை வெள்ளி படிசட்டம் தீர்த்தவாரி – இரவு திருத்தேர் வடம்பிடித்தல்.
