Home Uncategorized மீண்டும் நாயகியாக நடிக்கும் நடிகை மீனா

மீண்டும் நாயகியாக நடிக்கும் நடிகை மீனா

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

இதன் பின், ரஜினி, கமல் மற்றும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மீண்டும் அவர் நாயகியாக நடிக்க இருக்கும் படத்தின் பூஜை தற்போது நடைபெற்றது. 

Exit mobile version