Home உலகம் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற ஏஐ குளோன் உருவாக்கும் மெட்டா!

மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற ஏஐ குளோன் உருவாக்கும் மெட்டா!

மெட்டா நிறுவனம் தனது தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் உருவத்தைப் போலவே மிகத் துல்லியமாக இயங்கக்கூடிய ஒரு ‘ஏஐ குளோன்’ (AI Clone) தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

ஊழியர்கள் தங்களுடைய சிஇஓ-வுடன் நெருக்கமாக இருப்பதைப் போன்ற உணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, இந்த செயற்கை நுண்ணறிவு வடிவத்துடன் அவர்கள் உரையாடுவதை நிறுவனம் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிஜ மனிதரைப் போன்றே அச்சு அசலாகப் பேசவும், செயல்படவும் கூடிய இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் நிறுவனத்தின் தகவல் தொடர்பு முறையை மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version