Home Uncategorized கேரளா மற்றும் தமிழகத்திற்கு மழை இருக்கா? இன்றைய வானிலை எப்படி?

கேரளா மற்றும் தமிழகத்திற்கு மழை இருக்கா? இன்றைய வானிலை எப்படி?

கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை – மற்ற பகுதிகளில் மிதமான / லேசான மழை வாய்ப்பு

தென்மேற்குபருவமழை2025 தீவிரம் அடைந்துள்ளதால், கேரளாவின் பல பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு திசையில் இருந்து வரும் ஈரப்பதம் அதிகரிப்பதால், தென் தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும், மேகமூட்டத்துடனும் காணப்படும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

 தேனி, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு

Exit mobile version