Wednesday, March 25, 2026
HomeUncategorizedபாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக 
 
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி

குஜராத் மாநிலம்  காந்தி நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டி 
 
போர்பந்தரில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா போட்டி

கேரளா திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி 
 
திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டி 
 
கேரளா ஆட்டிங்கால் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளீதரன் போட்டி

அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ போட்டி

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டி 
 
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதியில் போட்டி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments