Thursday, February 5, 2026
HomeUncategorizedமுலாயம் சிங், ஜெயலலிதாவுடன் தான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி

முலாயம் சிங், ஜெயலலிதாவுடன் தான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, முலாயம் சிங், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பேசும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், ”முதல்வராக இருந்தபோது முலாயம் சிங் யாதவ்வுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலாக இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments