Monday, March 16, 2026
HomeUncategorizedநாளை நடைபெற இருக்கும் கும்பபாபிஷேகம்

நாளை நடைபெற இருக்கும் கும்பபாபிஷேகம்

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23-ஆம் தேதி (07.07.2025) திங்கட்கிழமை முக்கிய ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது .

முதன்மையான முன்று ஆலய மகாகும்பாபிஷே9கம் தகவல்கள்.
தெற்கில் 

1, திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம்
காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது.
நடுநாயகமாக 

2, திருவெண்காடு  அருள்தரும் பிர்மவித்யாம்பிகை உடனுறை அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில்
அருள்மிகு புதன்ஸ்தலம்
திருவெண்காடு, சீர்காழி வட்டம். மயிலாடுதுறை மாவட்டம்.
நாள்: விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23-ஆம் தேதி (07.07.2025) திங்கட்கிழமை காலை மணி 9-00 க்குமேல் 10-20 க்குள் (குடமுழுக்கு நேரம் சரியாக 9.05 மணி
தொண்டை மண்டலம் 
வடக்கு

3, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆனி மாதம் 23-ஆம் தேதி (07.07:2025) திங்கள்கிழமை நேரம்: காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments