Monday, March 23, 2026
HomeUncategorizedநாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்..!

நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்..!

தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. இதனையொட்டி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மெட்ராஸ் மாகாணம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments