Home Uncategorized நான் மோடியின்ரசிகன்.-எலான் மஸ்க்

நான் மோடியின்ரசிகன்.-எலான் மஸ்க்

நான் மோடியின்ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் என பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் வஸ்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் மிகவும் உற்சாகத்துடன் பேசினார்.

Exit mobile version