Home Uncategorized நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ந்தேதி தொடங்கி, ஆகஸ்டு 12 வரை நடக்கிறது

மழைக்கால கூட்டத் தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெற உள்ளதாக அறிவிப்பு

முதல் நாளில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடந்து, ஜூலை 21ம் தேதி முடிவு அறிவிக்கப்படுகிறது

ஜனாதிபதி பதவியேற்பு ஜூலை 25ம் தேதியும், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் 6ம் தேதியும் நடக்கிறது

Exit mobile version