Saturday, March 14, 2026
HomeUncategorizedநாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.

தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமி – நீலகிரி.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை.

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை –  திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – நீலகிரி, திண்டுக்கல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – சென்னை.

விசிக தலைவர் திருமாவளவன் – அரியலூர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் – கொளத்தூர், செங்குன்றம். 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்- விருதுநகர், தேனி.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் – கிருஷ்ணகிரி, வேலூர், அரக்கோணம்.

நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. – மதுரை, தேனி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – ஆண்டிப்பட்டி, மதுரை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் – மத்திய சென்னை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – கள்ளக்குறிச்சி.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் – சேலம்.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி – தென்காசி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments