Uncategorized நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. February 25, 2024 FacebookTwitterPinterestWhatsApp கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசினார்கள். ரகசியமாக பேசினார்கள் அதை வெளியில் சொல்வது மாண்பாக இருக்காது – திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.