Saturday, March 14, 2026
HomeUncategorizedநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாட்களில் வெளிவரும் தல-தளபதி படங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாட்களில் வெளிவரும் தல-தளபதி படங்கள்

இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகலாம் என கோடம்பாக்கம் வட்டாரங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. போக்கிரி-ஆழ்வார், வீரம்-ஜில்லா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரே நாளில் வெளியாகும் பட்டியலில் பீஸ்ட்-வலிமை இணைகிறதா என்பதை ரிலீஸ் தேதி வெளியிட்ட பறகே அறியவரும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments