‘நீட் PG வினாத்தாள் கசியவில்லை – மத்திய அரசு’
நீட் PG தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது
இது தொடர்பாக போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என விளக்கமளித்துள்ளது
நீட் PG தேர்வு, ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் ₹70,000க்கு விற்கப்பட்டதாக NEET- PG leaked Material என்ற பெயரில் தகவல் பரவியது

