Sunday, March 8, 2026
HomeUncategorizedநீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை நேற்று இரவு வெளியிட்டிருக்கிறது. தேர்வர்கள் www.nta.nic.in என்ற இணைய தளத்திற்குச் சென்று அதில் கேட்கப்படும் தகவல்களைப் பதிவுசெய்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments