Sunday, July 26, 2026
HomeUncategorizedநீட் தேர்வு - விண்ணப்பிக்க சிறப்பு சலுகை

நீட் தேர்வு – விண்ணப்பிக்க சிறப்பு சலுகை

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments