Thursday, March 26, 2026
HomeUncategorizedநீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பெறலாம்

நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பெறலாம்

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது.

வரும் 17 ஆம் தேதி நடக்க உள்ள நீட்தேர்வுக்கு

 neet.nta.nic.in      ல்

 ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments