நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம். கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஐஏஎஸ் பதவிகளையும் பறிக்க வேண்டும் என கூறியுள்ளது. சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த நிறுவனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்
RELATED ARTICLES

